மன ஆரோக்கிய கல்வித் தொடர்: குழந்தைகளின் இளைஞர்களின் மன ஆரோக்கியம்: ஒரு கட்டாய சமூக உரையாடல்…!

🌼 ஒரு முக்கியமான உரையாடலுக்கு உங்களை அழைக்கிறோம்! 🌼
இளம்பருவம் என்பது ஒரு அழகான, ஆனால் சவால்கள் நிறைந்த மாற்றக்காலம். இந்தக் கட்டத்தை வெற்றிகரமாக நேவிக்கும் திறன், ஒரு ஆரோக்கியமான, நெகிழ்வான வளர்ந்த வாழ்க்கைக்கான அடித்தளத்தை அமைப்பதில் முக்கியமானது.
🎤 நமது சிறப்பு அழைப்பாளர்கள்:
- விபுஷா கிருஷ்ணானந்தராஜா: இளைஞர்களின் மன ஆரோக்கியத்திற்கு ஆதரவாக
- ஜானகி பாலகிருஷ்ணன், M.A.Sc., P.Eng.: ஒய்வு பெற்ற தொழில்முறை பொறியாளர் & சமூக ஆர்வலர்
- யுவேதா ஸ்ரீதர்தந்திரியநேசன், Bsc in IT: நிர்வாக இயக்குநர், யூதீஸ் டிசைனர்ஸ் (PVT) LTD
🗓️ தேதி: நவம்பர் 3, 2025 (திங்கள்)
⏰ நேரம்:
கனடா EST: மாலை 7:00 – 9:00
இங்கிலாந்து: 11:00 pm – 1:00 am
இலங்கை: காலை 5:30 – 7:30 (செவ்வாய்)
📍 இடம்: Zoom மூலம் முழுவதும் ஆன்லைனில்
Zoom ID: 918 584 6813
கடவுச்சொல் தேவையில்லை
ஹோஸ்ட்: டாக்டர் பார்வதி கந்தசாமி
தொடர்பு கொள்ள: 416-847-4172
மாதத்தின் முதல் & மூன்றாம் திங்கள்களில் எங்கள் Zoom தொடரில் சேரவும்!